சனி, 1 அக்டோபர், 2016

கவட்டை ஹெர்னியா

கவட்டை ஹெர்னியா என்பது நமது அடிவயிற்றின் குழியில் ஒரு வீக்கம் வளர்ந்து வருவது ஆகும். அது நாம் இருமும் போதும், சிரமம் ஏற்படும் போதும் தென்படுகிறது. அது வளரும் போது பெரும்பாலும் வெளியே தெரிவதும் இல்லை, வலி ஏற்படுவதும் இல்லை. பொதுவாக இவ்வீக்கம் அடிவயிறு மற்றும் கல்லிரலில் வளர்ந்து ஹெர்னியாவாக உருவெடுக்கிறது. இவ்வகை கவட்டை ஹெர்னியா இடுப்பு ஹெர்னியா என்றும் அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் ஆபத்தானது. அவை தானாக சரி ஆகாது.


கவட்டை ஹெர்னியா ஏற்படுவதற்கான காரணங்கள் :
 • உள்-அடிவயிற்றில் அதிக அழுத்தம் ஏற்படும் போது
 • அடிவயிற்றில் ஏதேனும் பகுதி பலவீனம் அடையும் போது
 • உடல் சிரமப்படும் போது
 • பளு மற்றும் பொருட்களை தூக்கும் போது
 • நீர்க்கோவை
 • உடல் பருமன்
 • கர்ப்பம்
 • சிஓபிடி
கவட்டை ஹெர்னியா வகைகள் :
கவட்டை ஹெர்னியா பொதுவாக மூன்று வைக்கப்படும்.
நேரடி கவட்டை குடலிறக்கம் :  இவ்வகை ஹெர்னியா ஆண் பெண் என இருவரையும் தாக்க கூடியது. எனினும் பெரும்பாலும் ஆண்களுக்கே அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. நேரடி கவட்டை குடலிறக்கம் அடிவயிற்றில் திசுக்களில் பலவீனமான பகுதியில் புடைப்பு ஏற்படுத்தி முக்கோணம் போன்று சுழன்று இருக்கும். ஆயினும் அது சில நேரங்களில் அவ்வளையங்களில் இருந்து வெளிப்பட்டு வளர்ந்து வெளியே வரும் தன்மை கொண்டது. இவ்வகை ஹெர்னியா பெரும்பாலும் வயது மூத்தவர்களையே தாக்கும் தன்மை கொண்டது.
மறைமுகக் கவட்டைக் குடலிறக்கம் :  இவ்வகை ஹெர்னியா அடிவயிற்றின் உள்ளே வளையத்தில் வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இவ்வகை
மறைமுகக் கவட்டைக் குடலிறக்கம் அப்பகுதியின் மேலோட்ட வளையத்தினுடனே வளர்ந்து கொண்டே இருக்கும். இது எப்போதும் அடிவயிற்றின் இடுப்பு பகுதியை பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வகை ஹெர்னியா மூன்று வகைப்படும்.
                முழுமையான அல்லது யோனி குடலிறக்கம் : இவ்வகை ஹெர்னியா உடலின் யோனி பகுதியில் வளரக் கூடிய தன்மை கொண்டது.  மேலும் இது விதைப்பையில் வளரும் போது, விரைகளுக்கும் ஹெர்னியாவிற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும்.
               பப்னோசீல்  : இவ்வகை ஹெர்னியா உடலின் கவட்டைக் கால்வாயில் மட்டுமே வளரக் கூடியது.
               இஃபனிகுலர் ஹெர்னியா : இவ்வகை ஹெர்னியா உடலின் யோனி பகுதியில் வளரக் கூடிய தன்மை கொண்டது. ஆயினும் இதனை நம்மால் உணர முடியும்.

பாண்டலூன் ஹெர்னியா : இவ்வகை ஹெர்னியா உடலின் நேரடி மற்றும் மறைமுகமாக வளரும்.

நோய் எவ்வாறு கண்டறியலாம் :
உடல் பரிசோதனை :  ஒருவருக்கு ஹெர்னியா இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள முதலில் அவர்களின் குடும்பத்தில் யாரேனும்  ஹெர்னியா சிகிச்சை செய்துள்ளனரா என்று பார்க்க வேண்டும். மற்றும் அவர்களுக்கு நிமிர்ந்து அல்லது மல்லாந்து படுக்க சிரமமாக இருக்கிறதா என்று கேட்டறிய வேண்டும். மேலும் அவர்கள் இருமும் போதும் ஏதேனும் உணர்வு ஏற்படுகிறதா என கண்டறிய வேண்டும்.
இமேஜிங் :  ஒருவருக்கு ஹெர்னியா இருக்கிறது என்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பின்வரும் பரிசோதனைகளை செய்ய வேண்டும்.
 •             அப்டோமினல் எக்ஸ்-ரே
 •             அப்டோமினல் அல்ட்ரா சவுண்ட்
 •             சி டி அல்லது கம்ப்யூட்டரைஸ்டு டோமோகிராபி

கவட்டை குடலிறக்கத்திற்கான சிகிச்சை மற்றும் மருந்து:
இவ்வகை ஹெர்னியாகளை அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே குணப்படுத்த முடியும்.  மருந்து பெரும்பாலும் வலியை குறைக்க மட்டுமே பயன்படுத்த முடியும்.
இவ்வகை ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்ய எங்கள் அனுபவம் மிக்க டாக்டர்.தீபக் அவர்களை அணுகவும்.
E-mail: gastroenterologychennai@gmail.com